ORR'S HILL VIVEKANANDA COLLEGE

Orr's Hill Vivekananda College

Trincomalee Zone

  • Register
  • Login
ORR'S HILL VIVEKANANDA COLLEGE

Orr's Hill Vivekananda College

Trincomalee Zone

  • Home Page
  • About School
    • History and traditions
      • History
      • Founder
      • Past Principal
      • MileStones
    • Identity
      • Identity
      • School Song
      • Crest and Motto
      • School Flag
      • School Colors
      • Uniform
      • House System
      • School Band
      • Scout -2023
      • School Plan
    • Rules
  • Educators
    • Syllabus
      • Primary Section
      • Advanced Level
    • Administrator
      • Management system
      • Management-committee
    • Academic Staffs
      • Principal
      • Deputy Principal
      • Academic Staff
      • Non-Academic Staff
      • Prefects Board
      • Training Staff
    • Student Performance
      • Primary
      • Secondary
      • Advanced Level
    • Enrollment
  • News
  • Achievements
    • Academic Achievements
    • Sports Achievements
    • Non-Academic Achievements
    • Student Achievements
    • Teacher's Achievements
  • Clubs
  • Gallery
  • Contact us
  • Downloads

About School

Toggle navigation

History & Traditions

  • History
  • Founder
  • Past Principal
  • MileStones
  1. Home
  2. About School
  3. History and traditions
  4. Past Principal

Past Principal

1978.02.10 – 1984.10.14 திரு. V. தங்கவேல்
 1984.10.15 – 1990.12.31  திரு. K. பாலச்சந்திரஐயர் ( அமரர் )
 1991.01.01 – 1992.04.03  திரு. M. மகாதேவன் ( அமரர் )
 1992.04.04 – 2008.06.23  திரு. S. நவரத்தினம்
 2008.06.30 – 2008.10.31  திரு. N. விஜேந்திரன்
 2008.11.01 – 2012.06.12  திரு. A. செல்வநாயகம்
 2012.06.13 – 2012.12.18  திரு. S. ஆனந்தசிவம்
 2012.12.19 – 2013.10.04  திரு. S. மதியழகன்
 2013.10.05 – 2017.09.08  திரு. S. ஆனந்தசிவம்
 2017.09.09 – 2017.10.22  திரு. V. தவராஜா 
2017.10.23 -  2024.01.03 திரு. K. ரவிதாஸ் 

1992.04.04 – 2008.06.23

 திரு. S. நவரத்தினம்

திரு.வி.தங்கவேல் 1978 முதல் கல்லூரியின் முதல்
முதல்வராக இருந்தார், பின்னர் திரு.பாலச்சந்திர ஐயர்
அவரைப்  பின்தொடர்ந்தார்.அடுத்த முதல்வர்
திரு.மகாவதேன், பின்னர் மாண்புமிகு எஸ் .நவரட்ணம்.16
ஆண் டுகள் இக்கல்லூரியில் பணியாற்றிய திரு.நவரத்தினம்
அவர்கள் 2008ஆம் ஆண் டு ஜூன் மாதம் தனது 60வது
பிறந்த நாள்வரர ஓய்வு தபற்றார். அவரது காலத்தில் கல்லூரி
மிகவும் வளர்ந்தது.க.தபா.த.யின் கணிதம், விஞ்ஞானம் மற்றும்
வணிகவியல் பிரிரேத்ததாடங்கி, இந்த பிரிவுகளின் தரத்ரத
உயர்த்துேதில் தேற்றி தபற்றார். இக்காலப்பகுதியில் பல
மாணேர்கள் பல்கரலக்கழகங்களில் பிரவேசித்தனர்.இவரது
காலத்தில் கட்டப்பட்ட வகட்வபார் கூடம், நூலகம், பல்லூடக அலகு,
அறிவியல் ஆய்வகம் மற்றும் மாணேர் விடுதி போன்ற பல பௌதீக
வளங்கள் இன்றும் மாணேர்களால் பயன் படுத்தப்படுகின்றன. அவர்
தனது காலத்தில் இரசக்குழு குழுரேயும்
அறிமுகப்படுத்தினார்.வருடாந்தம் தரம் 5 புலரமப்பரிசில் பரீட்ரசயில்
சுமார் 50-65 மாணேர்கள் சித்தியரடந்தரம குறிப்பிடத்தக்க
சாதரனயாகும்.க.தபா.த சாதாரண தரப் பரீட்ரசயில் பல
மாணேர்கள் 10 "A" தபற்றுள்ளனர். இந்த கல்லூரியில் படித்த பல
மாணேர்கள் இப்வபாது தபாறியாளர்கள், மருத்துேர்கள் மற்றும்
கணக்காளர்களாக உள்ளனர்.நாடளாவிய ரீதியில் உயர்தர
உற்பத்தியில் மிகச் சிறந்த சாதரனகளுக்காக அதிவமதகு ஜனாதிபதி
சந்திரிகா பண் டாரநாயக்க குமாரதுங்கவின் தசயலாளரிடமிருந்து
பாராட்டுக் கடிதம் அேருக்குக் கிரடத்தது.இக்கல்லூரியின் இந்த
புகழின் காரணமாக அவ ரது காலம் "இந்த கல்லூரியின் போற்காலம்"

 2008.06.30 – 2008.10.31

  திரு. N. விஜேந்திரன்

 

 2008.11.01 – 2012.06.12 திரு. A. செல்வநாயகம்

2008 ஆம் ஆண்டு முதல் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு.N. விஜயேந்திரன் அவர்கள் ஓய்வு
அடைந்த பின்னர் கல்லூரியின் அடுத்த முதல்வராக 2008.11.01 திகதியில் பதவி ஏற்ற திரு. A .
செல்வநாயகம் அவர்கள் 2012.06.12 ஆம் திகதி ஓய்வடைந்தார். இவரது காலத்தில் கல்லூரியின் கல்வி
செயற்பாடு ஆனது மிகவும் மேலோங்கி காணப்பட்டது. உதாரணமாக 2010 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமை பரீட்சையில் சராசரி சித்தி வீதத்தில் 2010 இல் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் 36
சதவீத சித்தியையும், 2011ல் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் 40% சித்தியையும் பெற்றுள்ளது.
அடுத்ததாக க.பொ.த சாதாரண பரீடசையில் 9A சித்தி பெற்ற மாணவர்களாக 2009 ஆம் ஆண்டில்
இரண்டு மாணவர்களும் 2010 ஆம் ஆண்டில் நான்கு மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர்.
அத்துடன் 2010ல் க.பொ.த உயர்தர பரீடசைக்கு 123 ஆகவும் பரீடசையில் சித்தி பெற்ற
மாணவர்களாக 77 பேர் தெரிவு செய்யப்பட்டு ; அதில் 63 சதவீத மாணவர்கள்
பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  2012.12.19 – 2013.10.04

 திரு. S. மதியழகன்

 

 2012.06.13 – 2012.12.18

2013.10.05 – 2017.09.08

திரு. S. ஆனந்தசிவம்

திரு.எஸ்.ஆனந்தசிவம் அதிபர் அவர் களின் காலத்தில் தொழில்நுட்ப பாடத்துறையும் (2017) ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குப் பக்கபலமாக பிரதி அதிபர்களும் முகாமைத்துவக் குழுவினரும், அர்ப்பணிப்புடனான ஆசிரியர் குழாமும், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர்சங்கத்தினரும், ஏனைய நலன்விரும்பிகளும் கொடுத்த பேராதரவு மிகமுக்கியமானதாகும்.

2017.09.09 – 2017.10.22

திரு. V. தவராஜா 

திரு.வே.தவராஜா அவர்களும் தத்தமது காலப்பகுதிக்குள் சிறந்த முகாமைத்துவத்தின் மூலம் எங்கள் கல்லூரியை சிறப்பாக வழிநடத்திச் சென்றனர்.

2017.10.23 - 2024.01.03

திரு.K.ரவிதாஸ்

திரு.ரவிதாஸ் அவர்களின் காலப் பகுதிக்குள் புத்தாக்க ஆய்வுகூடம்  ஒன்று கூடல் இடத்திற்கான மேடை , கணினி அறை திருத்த வேலை என்பவற்றை மேற்கொண்டதுடன் ஆரம்ப பிரிவுக்கு smart board வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட்டது . 

பாடசாலைக்கான இணையத்தளம் மற்றும் YouTube channel என்பன உருவாக்கப்பட்டது.

ORR'S HILL VIVEKANANDA COLLEGE

Orr's Hill Vivekananda College

Trincomalee Zone

  • :  
  • Central Road, Orr's Hill, Trincomalee, Sri Lanka.

: (+94)262222761

: (+94)262222761

: [email protected]

Supported By

© 2025 ORR'S HILL VIVEKANANDA COLLEGE. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk