உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இராண்டாவது முறையாக கடந்த 14,15 ம் திகதிகளில் கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவர்கள் எட்டு (8) தங்கம், எட்டு (8) வெள்ளி, ஐந்து (5) வெண்கலம் உள்ளடங்கலாக இருபது (20) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
தொடு சிலம்பம் பிரிவு
உ.பவிகாஷ் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
சு.சுபீட்சகன் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
ச.கோபிகா – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
ச.சந்தோஷ் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
வி.கேஷிகன் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
ர.ஷாம் டேவிட் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
ஒற்றைச் சிலம்பம் பிரிவு
சு.சுபீட்சகன் -1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.கோபிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம்
வி.கேஷிகன் - 2ம் இடம் வெள்ளி பதக்கம்
ர.ஷாம் டேவிட் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
உ.பவிகாஷ் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
ச.சந்தோஷ் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்
வேல் கம்பு பிரிவு
வி.கேஷிகன் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.சந்தோஷ் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
சு.சுபீட்சகன் -1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.கோபிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம்
ர.ஷாம் டேவிட் – 1ம் இடம் தங்கப்பதக்கம்
உ.பவிகாஷ் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம்
கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்