- 2002ல் இடம்பெற்ற புலமைப்பரிசிற் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று செல்வன் விவேகானந்தன் சேரலாதன் தமிழ் மொழிப் பரீட்சார்த்திகளில் முதலாம் இடம் பெற்று தேசிய சாதனையை நிலைநாட்டினார்
- 2000ல் புலமைப்பரிசில் பரீட்சையில் 46 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் ஒரு மாணவி 174 புள்ளிகளைப் பெற்றார்.
- 2001ம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 56மாணவர்கள் சித்தியடைந்தனர்.