செல்வன் ரவீந்திரக்குமார் சுதர்சனன் 3 பாடங்களிலும் அதி திறமைச் சித்தி
பெற்று மருத்துவத் துறைக்குத் தெரிவானதுடன் மாவட்டத்தில் முதலிடமும் பெற்றார். இதே வருடம் இப் பரீட்சையில் மருத்துவத் துறைக்கு மூவரும் பொறியியல் து றைக்கு மூவரும் தெரிவாகினர்.