2004 க.பொ.த உயர்தரப்பரீட்சையில் செல்வன் சிவராசா கோகிலன் தமிழ்மொழிப் பரீட்சாத்திகளில் முதலிடத்தையும்
தேசிய ரீதியாக வர்த்தகப் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசியச் சாதனை நிலைநாட்டினார்
13-10-2004ம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திருமதி.சந்திரிக்காகுமாரதுங்க தங்கப்பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்