திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தினால் பாடசாலைகளுக்குஇடையில் நடத்தப்பட்ட Do you known contest எனும் போட்டியில் எமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றியதுடன் அதில் முதலாம் இடத்தை பெற்றதுடன் .பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளனர் அதற்காக பாடசாலை சமூகம் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றது.
![]() |
![]() |
![]() |
![]() |