எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு ஆ.செல்வநாயகம் அவர்கள் 06.10.2011 இல் சிறந்த அதிபருக்கான "குரு பிரதீபா பிரபா"
விருதினை ஜனாதிபதி மகிந்த இராஜபக்க்ஷ வழங்கி வைத்தார்.