அரச உத்தியோகர்களுக்கான கலை இலக்கிய படைப்பாக்க போட்டியானது கிழக்கு மாகாண கல்வி ,தகவல் தொழிலநுட்ப கல்வி ,முன்பள்ளி கல்வி ,விளையாட்டு பண்பாடுஅலுவல்கள், இளைஞர் விவகாரம் ,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றஅமைச்சின் பண்பாடுஅலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்டதத்துடன் இப் போட்டியில் எமது பாடசாலையை சேர்ந்த திரு .சுந்தரலிங்கம் சிவசங்கரன் ஆசிரியர் “புதுக்கவிதைத்துறை”
முதலாம் இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிதந்துஉள்ளர் .அதற்கு பாடசாலை சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம்.