Science union club
விஞ்ஞானம் மன்ற கழகம் ஆனது 1999 ஆண்டு திரு .I சின்னையா ஆசிரியர் அவர்களினால் மாணவர்களின் விஞ்ஞானம் பாட அறிவினை வளர்க்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்டடு இன்றுவரை நடாத்தபட்டு வருகின்றது .