Young Inventer Club

Inventer Club

இக் கழகம் 2013 ஆம் ஆண்டு திரு சின்னையா,திருமதி.வ .இராஜலிங்கம் , திருமதி .சி .ஜெகதீஸ்வரன் ,திருமதி.வி.சர்வேஸ்வரன் ,மற்றும் திருமதி.கா.சரணபவன் போன்ற ஆசிரியர்களால் ஆரம்பிக்கபட்டது

இக் கழகத்தின் பிரதான நோக்கம் "மாணவர்கள் மூலம் புத்தாக்கங்களை உருவாக்கல் " என்பதாகும்.

இலங்கை பொறியியாளர் சங்கத்தின் புத்தாக்கப் போட்டி தேசிய மட்டம்

தேசிய அளவிலான 'Sagasak nimavum'
புத்தாக்கப் போட்டி